Sunday, June 15, 2014

Make your own Miracles in your Ever Green New Domain My Child



Make youe own miracles in your
Ever Green New Domain My Child
I send you my Love.
I sourround you with Light.
Live your life with spirit.
You left me here alone
To tell you that
You are my only precious loving Daughter on Earth.
Have a Great Married Life Pennae.

DAD...J's Dad
copy of Text sent to J "s mobile on 14th June 2014

தந்தையாக இருப்பது கடினமான பணி: ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா.| கோப்புப் படம்.
தி இந்து:ஞாயிறு, ஜூன் 15, 2014

தந்தையாக இருப்பது மிகவும் கடினமான ஆனால் அதுவும் பெருமைக்குரிய பணிதான்' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவில் தந்தையர் களைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையை தந்தையர் தினமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (ஜூன் 15) கொண்டாடப்படுகிறது.

இரண்டு பெண் குழந்தைக ளுக்குத் தந்தையான ஒபாமா தனது தந்தையர் தின உரையில் கூறும்போது, "தந்தையாக இருப்பதுதான் மிகவும் கடினமான பணி.
எப்போதும் கவனிப்புடனும், அவ்வப்போது தியாகங்களையும் தேவையான அளவுக்குப் பொறுமையையும் வேண்டும். தந்தையின் இருப்பு, ஆதரவு, அக்கறைக்கு நிகரானது எதுவும் இல்லை. தங்களின் குழந்தைகளுக்கு ஆசானாக, நண்பனாக, முன் மாதிரியாக தந்தையர்களே இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு கடின உழைப்பையும், நேர்மையையும் கற்றுத் தருகிறார்கள்.
திருமணமாகி இருந்தாலோ, விவாகரத்தாகி இருந்தாலோ எப்படியிருந்தாலும், ஒரு குழந்தைக்கு தந்தையின் அரவணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. வாழவும் வளரவும் கற்றுத்தரும் தந்தையர் களுக்கு இந்த தந்தையர் தினத்தில் எங்களின் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Saturday, March 15, 2014

Delicious treats for Holi

Kesari Malai Peda by Chef Sanjeev Kapoor

Chef Sanjeev Kapoor  TH 15 Mar 14

Here are two delicious treats for Holi

Holi is round the corner and this festival is incomplete without sweets that match its spirit and colour. 
Well-known Chef Sanjeev Kapoor comes up with recipes of some festive specials.
Kesari malai peda
Ingredients
4 cups milk
A few strands of saffron
A pinch of citric acid
2 tsp cornflour dissolved
in 2 tbsp of milk
1/4 tsp green cardamom powder
10 tsp sugar substitutes
8 almonds chopped
Method
Bring milk to a boil in a deep pan and simmer till it reduces to half its original quantity.
Add saffron and mix well. Mix citric acid in 2 teaspoons of water and add to the thickened milk. Add dissolved cornflour and stir continuously till the mixture thickens. Add green cardamom powder and mix well. Take pan off the heat and stir in the sugar substitute and set aside to cool. Divide the mixture into 8 equal portions and shape them into round pedas. Sprinkle almonds over the pedas and serve.

Mathri by Chef Sanjeev Kapoor

Mathri
Ingredients
2 cups refined flour
Salt to taste
1/2 tsp carom seeds
1 tbsp dried fenugreek leaves
5 tbsp of light table spread containing healthy vegetarian omega 3
Oil for deep frying
Method
Place the flour in a bowl and add the salt, carom seeds and dried fenugreek leaves and mix well. Add 5 tablespoons of the table spread and mix well. Add sufficient cold water and knead into hard dough. Cover the rest of the dough for 15 minutes. Divide the dough into 24 equal balls and flatten them slightly. Roll each ball thinly into small puri and fold in half and then fold again to make a triangle. Stick a clove at one corner making it appear like a paan (beeda). Heat sufficient oil in a kadai. Slide in the mathris, a few at a time, and deep fry on medium heat till golden and crisp. You can also make these in round shapes. Lightly prick them with a fork so that the mathris do not rise like puris. Drain on absorbent paper. Cool completely. Store in airtight tins.

Monday, March 10, 2014

டிப்ஸ்



பொடியாக நறுக்கிய புதினா சேர்த்துப் பிசைந்து தட்டை தட்ட 
 ருசி கூடும். நல்ல மணமாகவும் இருக்கும்.
*  தேன் குழல் செய்யும்போது நீருக்குப் பதில் தேங்காய்ப் 
பால் சேர்த்துச் செய்ய சுவை கூடுதலாக இருக்கும்.
*  எந்த பட்சணம் செய்வதாக இருந்தாலும் அதன் மொறு
மொறுப்புக்கு வெண்ணெய் சேர்த்தால் உத்திரவாதம் தரும். 
சீக்கிரம் பட்சணங்கள் நமத்தும் போகாது.
*  மைக்ரோ அவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த 
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சைப் 
பழத்தைப் பிழிந்து அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து
 எடுத்துத் துடைக்க பளிச்சென்று இருக்கும்.
*  காரம் சேர்த்து செய்யும் பட்சணத்துக்கு காரப்பொடி 
போடாமல், பச்சைமிளகாயுடன், ஓரிரு காய்ந்த மிளகாயைச்
 சேர்த்து அரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திச்
 செய்தால் பட்சணம் நல்ல நிறமாக இருக்கும்.
*  வெண்ணெய் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு மாவுடன்
 வெண்ணெய்யை நன்கு கலந்தபின் தண்ணீர்விட்டுப் பிசைய வேண்டும்.
*  பட்சணங்கள் செய்ய பயன்படுத்தும் பெருங்காய நீர் 
மீந்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு தேவைப்படும்போது
 பயன்படுத்திக் கொள்ளலாம்.
லட்டு, ரவா லட்டு, பொட்டுக் கடலை மாவு உருண்டை 
போன்றவற்றை பிடிக்கும் போது கையில் சிறிது நெய்த
டவிக் கொண்டு பிடித்தால் நன்கு பிடிக்க வருவதுடன் 
மணமாகவும் இருக்கும்.
*  குலோப்ஜாமூன் பாகு மீந்து விட்டால் அதில் மைதா 
மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து சப்பாத்தி 
போல திரட்டி சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில்
 பொரித்தெடுத்தால் சுவையான, மணமான பிஸ்கெட் தயார்.
*  ரசத்தில் மண்டி மீந்துவிட்டதா? பெரிய வெங்காயம், 
பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக
 நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்துத்
 தாளித்து, நறுக்கி வைத்ததைப் போட்டு நன்கு வதக்கவும். 
பின்னர் மிஞ்சிய ரசத்தை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து 
கொதிக்க வைக்கவும். அரிசி அல்லது கடலைமாவு, 
வெல்லம் ஆகியவற்றையும் போட்டு அடிப்பிடிக்காமல் 
கிளறி இறக்கினால் அருமையான தொக்கு ரெடி. இட்லி, 
தோசை, பூரி, சப்பாத்தி போன்ற பலகாரங்களுக்கு இந்த 
தொக்கு நல்ல "காம்பினேஷன்'.
சி.ஆர்.ஹரிஹரன், கொச்சின்.- 2 Mar 14

Wednesday, March 5, 2014

MOP Vaishnav College for Women ...college students turn entrepreneurs


City college students turn entrepreneurs

Ashish Ittyerah Joseph,TNN | Mar 5, 2014, 12.00 AM IST

Recently, Joseph Ben Francis, a management student at SRM University, 
set up a juice stall along with his friends and a few faculty members
 to raise money for an upcoming college event. 

"From arranging transportation to bring fruits from the Koyambedu market
 to storing the remaining products for the next day, we had to manage 
everything by ourselves. We experienced first-hand the difficulties of
 running a business," says Ben.

Like him, several city students are now looking beyond just academics and
 indulging in some short-term commercial activity — either to develop their
 entrepreneurship skills or to help the poor.

A week ago, MOP Vaishnav College for Women (MOP) at Nungambakkam
 saw hordes of people at its campus as a part of the MOP Bazaar. "It was 
organized by the entrepreneurship development cell (ED cell) in college. 
While it made us aware of the possible challenges in starting a business, 
we also had a chance to learn how to tackle issues in the right way," says
 Pooja Kothari, one of the students at MOP.

Though students were allowed to sell any product of their choice, they had
 to submit a request with the stall specifications to the ED cell within a 
stipulated time period. "Once it was submitted, we were not allowed to 
change the type of products we sold. Products ranged from clothing, food 
and toys to mobile accessories and electronic gadgets. The expo was open 
to the public too," adds Pooja.

Students, who were part of the Student Christian Movement at the Madras
 Christian College, too were busy setting up food stalls this year too. "Food
 carnival usually happens during odd semesters. The main objective is to
 generate money to help orphanages and old-age homes in the college 
vicinity. Students themselves do everything — buying raw materials,
 cooking and managing cash at the stall. This also gives resident 
students a chance to indulge in some authentic Tamil, Kerala and 
Andhra food," says Samuel Das, one of the students.

Similarly, some of the girls at MOP sold products to support a charity
 cause. Subraja Subramanian and her friends put up one such stall. 
Says Subraja, "That was the least we could do for the students of the 
Little Flower Convent School for the visually challenged and hearing
 impaired at GN Chetty Road. We happened to see an exhibition at
 their campus when we visited the school as part of our project. Some 
of the products made by the school students looked really attractive.
 So, we decided to sell it in our college as part of
 MOP Bazaar and raise money."

Sarah Natasha, who organized a weekend carnival in the city recently, 
says, "We had a gaming stall put up by two students from Anna University. 
Those girls were so creative that they even had a live version of the Angry
 Birds game."

Sunday, February 23, 2014

உடம்பின் கால அட்டவணை


நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை. இதோ கால அட்ட வணை:

  விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

  காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

  காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

  காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

  காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

  பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
 

 பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

  மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
 
 இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
 
 இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.
 
 இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.
 
 இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க  வேண்டும்.

 தகவல்: தமிழர் உலகம்

Vadas.... Vadas....And Only Vadas...

Vadas are the traditional favourite of south Indian cuisine.

Moushmikishore  TH  20 Feb 14

Vadas are a popular snack countrywide. 

Try your hand at these tasty variations

Crisp on the outside and soft inside, vadas served with chutney, taste delicious. Dahi vada is popular everywhere in India.

Different communities have their own variation of this recipe. Dahi vadas can be eaten separately or as part of a meal. The vadas can be made in advance and refrigerated.

You need to soak them in hot water before serving. The curd has to be fresh. Some like to add sugar to the curd, or temper it with curry leaves and mustard seeds, or garnish it with tamarind chutney. Vadas are part and parcel of south Indian cuisine.

 You may use moong dal instead of urad dal, or a combination of different dals for making them. Grind the batter with enough water to make a soft, but not watery, dough. It’s the consistency of the batter that determines how soft and shapely the vadas turn out. Take care to make vadas as soon as the batter is prepared, as they will take in too much oil if left to ferment. You may add a little maida while preparing the batter.

 The vadas will be soft. While frying these, you have to start with hot oil and then reduce the flame, to cook the dal without scorching the outer surface.

Here are a few easy-to-prepare vada recipes.



Beetroot Vadas

Ingredients:
Beetroot: 250 gm
Channa dal: 125 gm
Cashew nuts: 50 gm
Onion, minced: 1
Coriander leaves, chopped: a handful
Green chillies, minced: 2
Ginger, minced: 1-inch piece
Garam masala: quarter teaspoon
Cooking soda: a pinch
Oil: For cooking
Salt: To taste
Method:
Peel and grate the beetroot finely. Fry the dal in a little oil to a golden colour and grind it to a paste. Fry the cashew nuts and pound them coarsely. Mix this with the rest of the ingredients in a pan, except the soda, and cook on a low flame, till the mixture turns thick. Remove from fire, cool, add soda, and knead to a smooth paste. Divide the paste into small balls and form each one into a round vada. Deep-fry in oil till golden in colour. Drain thoroughly and serve hot with chutney.



Banana Flower Vadas

Ingredients:
Banana flower: 1 small
Channa dal: one-and-a-half cups
Moong dal: quarter cup
Urad dal: quarter cup
Coriander powder: 2 tsp
Cumin powder: 1 tsp
Turmeric powder: quarter tsp
Chilli powder: quarter tsp
Garam masala powder: 1 tsp
Ginger garlic paste: 1 tsp
Green chillies, finely chopped: 4
Onion, chopped: 1
Coriander leaves, chopped: A handful
Oil: For cooking
Salt: To taste
Method:
Clean the banana flower by removing the thick stalk at the centre of the flower. Finely chop the flower and soak overnight in thin buttermilk. Soak the dals overnight. Grind them in a blender coarsely. Mix the chopped flower. Add green chillies, coriander leaves, ginger-garlic paste, chopped onion, all masala powders and salt. Make a batter thick enough to make vadas. Divide the portion into small balls and flatten with palms. Heat oil in a pan and deep-fry vadas till golden brown in colour. Serve hot with sauce or chutney.



Masala Vadas

Ingredients:
Urad dal: 200 gm
Cumin seeds: 1 tsp
Green chillies, minced: 3
Ginger, finely minced: 1-inch piece
Curry leaves: A few
Onion, chopped: 1 small
Boiled vegetables like cauliflower, carrots, shelled peas, French beans, tomato: 100 gm
Asafoetida: A pinch
Chilli powder: half teaspoon
Oil: For cooking
Salt: To taste
Method:
Wash and soak dal in lukewarm water for two hours. Then drain and grind dal to a smooth paste. Slice all the boiled vegetables and mix in the paste, along with the rest of the ingredients. Form vadas out of the paste mixture and deep-fry to a golden brown colour. Serve hot with green chutney.



Dahi Vadas

Ingredients:
Urad dal: half cup
Ginger, minced: A half-inch piece
Coriander leaves, chopped: A handful
Green chillies, chopped: 2
Raisins: half tbsp
Almonds, sliced: 3
Pistachios, sliced: 6
Baking powder: A pinch
Fresh, thick curd: 2 cups
Garam masala: 1 tsp
Roasted and ground cumin seeds: 1 tsp
Chilli powder: half tsp
Chaat masala: quarter tsp
Oil: For cooking
Salt: To taste

For garnishing: Tamarind chutney
Method:
Soak dal overnight in water. Drain and grind to a fine paste. Mix in baking powder, chillies, ginger, coriander leaves, salt and chilli powder and knead to a smooth mixture. Shape the mixture into small round balls or vadas, around a couple of nuts and a raisin. Heat oil in a pan. Deep-fry the vadas till golden brown in colour. Drain and then soak in hot water. Squeeze out water and place them in a deep, glass dish. Cover with chutney, then pour beaten curd on the top. Sprinkle garam masala, ground cumin powder, chilli powder and chaat masala.